Verse 4494 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 9 of 10
திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.26.9
பிணிவிடா ஆக்கை பெற்றேன் பெற்றமொன் றேறு வானேபணிவிடா இடும்பை யென்னும் பாசனத் தழுந்து கின்றேன்துணிவிலேன் தூய னல்லேன் தூமலர்ப் பாதங் காண்பான்அணியனாய் அறிய மாட்டேன் அதிகைவீ ரட்ட னாரே.