Verse 4499 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 4 of 10
திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.27.4
மறிபடக் கிடந்த கையர் வளரிள மங்கை பாகஞ்செறிபடக் கிடந்த செக்கர்ச் செழுமதிக் கொழுந்து சூடிபொறிபடக் கிடந்த நாகம் புகையுமிழ்ந் தழல வீக்கிக்கிறிபட நடப்பர் போலுங் கெடிலவீ ரட்ட னாரே.