Verse 4529 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkazhippaalai ThiruNerisai · Verse 8 of 10
திருக்கழிப்பாலை – திரு நேரிசை · 4.30.8
கொங்கினும் அரும்பு வைத்தார் கூற்றங்கள் கெடுக்க வைத்தார்சங்கினுள் முத்தம் வைத்தார் சாம்பலும் பூச வைத்தார்அங்கமும் வேதம் வைத்தார் ஆலமும் உண்டு வைத்தார்கங்குலும் பகலும் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.