Verse 4862 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirucchaaykkaadu Thirunerisai · Verse 6 of 10

திருச்சாய்க்காடு – திருநேரிசை · 4.65.6

ஆமலி பாலும் நெய்யும் ஆட்டிஅர்ச் சனைகள் செய்துபூமலி கொன்றை சூட்டப் பொறாததன் தாதை தாளைக்கூர்மழு வொன்றால் ஓச்சக் குளிர்சடைக் கொன்றை மாலைத்தாமநற் சண்டிக் கீந்தார் சாய்க்காடு மேவி னாரே.
Share