Verse 4866 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirucchaaykkaadu Thirunerisai · Verse 10 of 10

திருச்சாய்க்காடு – திருநேரிசை · 4.65.10

புயங்கள்ஐஞ் ஞான்கும் பத்து மாயகொண் டரக்க னோடிச்சிவன்திரு மலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலி யஞ்சவியன்பெற எய்தி வீழ விரல்சிறி தூன்றி மீண்டேசயம்பெற நாம மீந்தார் சாய்க்காடு மேவி னாரே.
Share