Verse 5324 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvaratthurai Thirukkurundhogai · Verse 2 of 10

திருவரத்துறை – திருக்குறுந்தொகை · 5.3.2

கரும்பொப் பானைக் கரும்பினிற் கட்டியைவிரும்பொப் பானைவிண் ணோரு மறிகிலாஅரும்பொப் பானை அரத்துறை மேவியசுரும்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.
Share