Verse 5360 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvaaroor Thirukkurundhogai · Verse 8 of 10

திருவாரூர் – திருக்குறுந்தொகை · 5.6.8

தேய்ந்த திங்கள் கமழ்சடை யன்கனல்ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்ஆய்ந்த நான்மறை யோதும்ஆ ரூரரே.
Share