Verse 5362 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvaaroor Thirukkurundhogai · Verse 10 of 10

திருவாரூர் – திருக்குறுந்தொகை · 5.6.10

மாலும் நான்முக னும்மறி கிற்கிலார்கால னாய அவனைக் கடந்திட்டுச்சூல மான்மழு வேந்திய கையினார்ஆலம் உண்டழ காயஆ ரூரரே.
Share