Verse 5364 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvaaroor Thirukkurundhogai · Verse 2 of 12

திருவாரூர் – திருக்குறுந்தொகை · 5.7.2

எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சமேபந்தம் வீடவை யாய பராபரன்அந்த மில்புகழ் ஆரூர் அரனெறிசிந்தை யுள்ளுஞ் சிரத்துளுந் தங்கவே.
Share