Verse 6190 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thani Thirukkurundhogai · Verse 5 of 10

தனி – திருக்குறுந்தொகை · 5.90.5

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்ஆக்கைக் கேயிரை தேடி அலமந்துகாக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.
Share