Verse 6191 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thani Thirukkurundhogai · Verse 6 of 10

தனி – திருக்குறுந்தொகை · 5.90.6

குறிக ளுமடை யாளமுங் கோயிலும்நெறிக ளுமவர் நின்றதோர் நேர்மையும்அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்பொறியி லீர்மன மென்கொல் புகாததே.
Share