Verse 6192 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thani Thirukkurundhogai · Verse 7 of 10
தனி – திருக்குறுந்தொகை · 5.90.7
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்சூழ்த்த மாமலர் தூவித் துதியாதேவீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.