Verse 6853 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruppullirukkuveloor Thirutthaandagam · Verse 4 of 10

திருப்புள்ளிருக்குவேளூர் – திருத்தாண்டகம் · 6.54.4

இருளாய உள்ளத்தி னிருளை நீக்கி இடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத்தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற் சிவலோக நெறியறியச் சிந்தை தந்தஅருளானை ஆதிமா தவத்து ளானை ஆறங்கம் நால்வேதத் தப்பால் நின்றபொருளானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
Share