Verse 7089 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvaalanggaadu Thirutthaandagam · Verse 4 of 10

திருவாலங்காடு – திருத்தாண்டகம் · 6.78.4

நாறுபூங் கொன்றை முடியார் தாமே நான்மறையோ டாறங்கஞ் சொன்னார் தாமேமாறிலா மேனி யுடையார் தாமே மாமதியஞ் செஞ்சடைமேல் வைத்தார் தாமேபாறினார் வெண்டலையி லுண்டார் தாமே பழனை பதியா வுடையார் தாமேதேறினார் சித்தத் திருந்தார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
Share