Verse 7884 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruvaazhgolibutthoor · Verse 9 of 12
திருவாழ்கொளிபுத்தூர் · 7.57.9
காளை யாகி வரையெடுத் தான்றன் கைகள் இற்றவன் மொய்தலை எல்லாம்மூளை போத ஒருவிரல் வைத்த மூர்த்தி யைமுதல் காண்பரி யானைப்பாளை தெங்கு பழம்விழ மண்டிச் செங்கண் மேதிகள் சேடெறிந் தெங்கும்வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.