Verse 7976 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruvalivalam · Verse 5 of 11

திருவலிவலம் · 7.67.5

நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக் கரசரும் பாடிய நற்றமிழ் மாலைசொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத் தொண்ட னேன்அறி யாமை அறிந்துகல்லி யல்மனத் தைக்கசி வித்துக் கழலடி காட்டியென் களைகளை அறுக்கும்வல்லியல் வானவர் வணங்க நின்றானை வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
Share