Verse 8232 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruppukkoliyoor Avinaasi · Verse 5 of 10
திருப்புக்கொளியூர் அவிநாசி · 7.92.5
அரங்காவ தெல்லா மாயிடு காடது வன்றியுஞ்சரங்கோலை வாங்கி வரிசிலை நாணியிற் சந்தித்துப்புரங்கோட எய்தாய் புக்கொளி யூரவி நாசியேகுரங்காடு சோலைக் கோயில்கொண் டகுழைக் காதனே.