Verse 8233 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruppukkoliyoor Avinaasi · Verse 6 of 10
திருப்புக்கொளியூர் அவிநாசி · 7.92.6
நாத்தா னும்உனைப் பாடலன் றிநவி லாதெனாச்சோத்தென்று தேவர் தொழநின்ற சுந்தரச் சோதியாய்பூத்தாழ் சடையாய் புக்கொளி யூரவி நாசியேகூத்தா உனக்குநான் ஆட்பட்ட குற்றமுங் குற்றமே.