verse 31 · Gomathi Ambigai Satakam · Puliyangudi Thirukkamalapulavar
கோமதியம்பிகை சதகம் 31
துத்திபடு மம்பணம் விரிக்குமா லம்பெருகுதுளைபடு மெயிற்றரவின்வாய்த்துன்றுபடு மண்டூக வாய்ப்படு சுரும்புமொர்சுவைத்தேனை வேட்குமியல்போற்பத்திபடு நெறியிலாப் பாழ்படு மனம்பற்றுபழிபடுமொ ரைந்துபொறியின்படுகுழி யிடைப்படும் புன்மையே னினதருட்பற்றுற நினைத்துவந்தேன்பித்திபடு மூதண்ட கூடவரை முட்டிப்பிறங்கலா லவைகடக்கப்பெற்றிலா தொண்பருதி யோராழி யிரதம்பிணித்தபைம் புரவியேழுஞ்சித்திரநன் மாடங்கொள் சாளரக் கதவந்திறக்குநிலை கண்டுபாயுந்தெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.