Verse 1606 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Seegaazhi · Verse 3 of 11

சீகாழி · 2.11.3

அருந்தானை யன்புசெய் தேத்தகில் லார்பால்பொருந்தானைப் பொய்யடி மைத்தொழில் செய்வாருள்விருந்தானை வேதிய ரோதி மிடைகாழிஇருந்தானை யேத்துமின் நும்வினை யேகவே.
Share