Verse 2069 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruppuravaar Pananggaattoor · Verse 7 of 11

திருப்புறவார் – பனங்காட்டூர் · 2.53.7

கைய ரிவையர் மெல்வி ரல்லவை காட்டி யம்மலர்க்காந்த ளங்குறி பையரா விரியும் புறவார் பனங்காட்டூர்மெய்ய ரிவையோர் பாக மாகவும் மேவி னாய்கழலேத்தி நாடொறும் பொய்யிலா அடிமை புரிந்தார்க் கருளாயே.
Share