Verse 4180 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirukkurugaavoor Velladai · Verse 3 of 6
திருக்குருகாவூர் – வெள்ளடை · 3.124.3
அடையலர் தொன்னகர் மூன்றெரித் தன்னநடைமட மங்கையோர் பாகம் நயந்துவிடையுகந் தேறுதிர் வெள்ளடை மேவியசடையமர் வெண்பிறைச் சங்கர னீரே.