Verse 4181 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirukkurugaavoor Velladai · Verse 4 of 6
திருக்குருகாவூர் – வெள்ளடை · 3.124.4
வளங்கிளர் கங்கை மடவர லோடுகளம்பட ஆடுதிர் காடரங் காகவிளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவியஇளம்பிறை சேர்சடை யெம்பெரு மானே.