Verse 4473 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 8 of 10

திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.24.8

நாகங்கொப் பளித்த கையர் நான்மறை யாய பாடிமேகங்கொப் பளித்த திங்கள் விரிசடை மேலும் வைத்துப்பாகங்கொப் பளித்த மாதர் பண்ணுடன் பாடி யாடஆகங்கொப் பளித்த தோளார் அதிகைவீ ரட்ட னாரே.
Share