Verse 4477 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 2 of 10
திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.25.2
பாடினார் மறைகள் நான்கும் பாயிருள் புகுந்தென் உள்ளங்கூடினார் கூட லால வாயிலார் நல்ல கொன்றைசூடினார் சூடல் மேவிச் சூழ்சுடர்ச் சுடலை வெண்ணீறாடினார் ஆடல் மேவி அதிகைவீ ரட்ட னாரே.