Verse 4489 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 4 of 10

திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.26.4

தெருளுமா தெருள மாட்டேன் தீவினைச் சுற்ற மென்னும்பொருளுளே அழுந்தி நாளும் போவதோர் நெறியுங் காணேன்இருளுமா மணிகண் டாநின் இணையடி இரண்டுங் காண்பான்அருளுமா றருள வேண்டும் அதிகைவீ ரட்ட னாரே.
Share