Verse 4497 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 2 of 10
திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.27.2
சூடினார் கங்கை யாளைச் சூடிய துழனி கேட்டங்கூடினாள் நங்கை யாளும் ஊடலை ஒழிக்க வேண்டிப்பாடினார் சாம வேதம் பாடிய பாணி யாலேஆடினார் கெடில வேலி அதிகைவீ ரட்ட னாரே.