Verse 4524 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkazhippaalai ThiruNerisai · Verse 3 of 10
திருக்கழிப்பாலை – திரு நேரிசை · 4.30.3
வாமனை வணங்க வைத்தார் வாயினை வாழ்த்த வைத்தார்சோமனைச் சடைமேல் வைத்தார் சோதியுட் சோதி வைத்தார்ஆமனை யாட வைத்தார் அன்பெனும் பாசம் வைத்தார்காமனைக் காய்ந்த கண்ணார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.