Verse 4525 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkazhippaalai ThiruNerisai · Verse 4 of 10
திருக்கழிப்பாலை – திரு நேரிசை · 4.30.4
அரியன அங்கம் வேதம் அந்தணர்க் கருளும் வைத்தார்பெரியன புரங்கள் மூன்றும் பேரழ லுண்ண வைத்தார்பரியதீ வண்ண ராகிப் பவளம்போல் நிறத்தை வைத்தார்கரியதோர் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.