Verse 4571 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirumaraikkaadu ThiruNerisai · Verse 10 of 10
திருமறைக்காடு – திரு நேரிசை · 4.34.10
கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை யூடத்தென்கையான் தேர்க டாவிச் சென்றெடுத் தான் மலையைமுன்கைமா நரம்பு வெட்டி முன்னிருக் கிசைகள் பாடஅங்கைவாள் அருளி னானூர் அணிமறைக் காடு தானே.