Verse 4599 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruneytthaanam Thirunerisai · Verse 8 of 10
திருநெய்த்தானம் – திருநேரிசை · 4.37.8
பந்தித்த சடையின் மேலே பாய்புன லதனை வைத்துஅந்திப்போ தனலு மாடி அடிகள்ஐ யாறு புக்கார்வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயி னுள்ளார்சிந்திப்பார் சிந்தை யுள்ளார் திருந்துநெய்த் தான னாரே.