Verse 4865 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirucchaaykkaadu Thirunerisai · Verse 9 of 10
திருச்சாய்க்காடு – திருநேரிசை · 4.65.9
நக்குலா மலர்பன் னூறு கொண்டுநன் ஞானத் தோடுமிக்கபூ சனைகள் செய்வான் மென்மல ரொன்று காணாதொக்குமென் மலர்க்கண் ணென்றங் கொருகணை யிடந்து மப்பச்சக்கரங் கொடுப்பர் போலுஞ் சாய்க்காடு மேவி னாரே.