Verse 4884 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkondeeccharam Thirunerisai · Verse 8 of 10
திருக்கொண்டீச்சரம் – திருநேரிசை · 4.67.8
பொய்மறித் தியற்றி வைத்துப் புலால்கமழ் பண்டம் பெய்துபைமறித் தியற்றி யன்ன பாங்கிலாக் குரம்பை நின்றுகைமறித் தனைய வாவி கழியும்போ தறிய மாட்டேன்சென்னெறிச் செலவு காணேன் திருக்கொண்டீச் சரத்து ளானே.