Verse 4886 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkondeeccharam Thirunerisai · Verse 10 of 10

திருக்கொண்டீச்சரம் – திருநேரிசை · 4.67.10

விரைதரு கருமென் கூந்தல் விளங்கிழை வேலொண் கண்ணாள்வெருவர இலங்கைக் கோமான் விலங்கலை எடுத்த ஞான்றுபருவரை யனைய தோளும் முடிகளும் பாரி வீழத்திருவிர லூன்றி னானே திருக்கொண்டீச் சரத்து ளானே.
Share