Verse 5242 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruppugaloor Thiruviruttham · Verse 4 of 5
திருப்புகலூர் – திருவிருத்தம் · 4.106.4
பொன்னள வார்சடைக் கொன்றையி னாய்புக லூர்க்கரசேமன்னுள தேவர்கள் தேடு மருந்தே வலஞ்சுழியாய்என்னள வேயுனக் காட்பட் டிடைக்கலத் தேகிடப்பார்உன்னள வேயெனக் கொன்றுமி ரங்காத உத்தமனே.