Verse 5303 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Koyil Thirukkurundhogai · Verse 2 of 11
கோயில் – திருக்குறுந்தொகை · 5.1.2
அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோகரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே.