Verse 5329 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvaratthurai Thirukkurundhogai · Verse 7 of 10
திருவரத்துறை – திருக்குறுந்தொகை · 5.3.7
புனலொப் பானைப் பொருந்தலர் தம்மையேமினலொப் பானைவிண் ணோரு மறிகிலார்அனலொப் பானை அரத்துறை மேவியகனலொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.