Verse 5365 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvaaroor Thirukkurundhogai · Verse 3 of 12
திருவாரூர் – திருக்குறுந்தொகை · 5.7.3
வண்டு லாமலர் கொண்டு வளர்சடைக்கிண்டை மாலை புனைந்தும் இராப்பகல்தொண்ட ராகித் தொடர்ந்து விடாதவர்க்கண்டம் ஆளவும் வைப்பர்ஆ ரூரரே.