Verse 7017 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Kshetthirakkovai Thirutthaandagam · Verse 6 of 11

க்ஷேத்திரக்கோவை – திருத்தாண்டகம் · 6.70.6

மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர் வக்கரை மந்தாரம் வார ணாசிவெண்ணி விளத்தொட்டி வேள்விக் குடி விளமர் விராடபுரம் வேட்க ளத்தும்பெண்ணை யருட்டுறைதண் பெண்ணா கடம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவே ளூருங்கண்ணை களர்க்காறை கழிப்பா லையுங் கயிலாய நாதனையே காண லாமே.
Share