Verse 6937 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvaanaikkaa Thirutthaandagam · Verse 7 of 10
திருவானைக்கா – திருத்தாண்டகம் · 6.62.7
மையாரும் மணிமிடற்றாய் மாதோர் கூறாய் மான்மறியு மாமழுவும் அனலு மேந்துங்கையானே காலனுடல் மாளச் செற்ற கங்காளா முன்கோளும் விளைவு மானாய்செய்யானே திருமேனி யரியாய் தேவர் குலக்கொழுந்தே தென்னானைக் காவுள் மேயஐயாவுன் பொற்பாத மடையப் பெற்றால் அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.