Verse 6934 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvaanaikkaa Thirutthaandagam · Verse 4 of 10
திருவானைக்கா – திருத்தாண்டகம் · 6.62.4
நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்சக் கள்வா நிறைமதியஞ் சடைவைத்தாய் அடையா துன்பால்முனைத்தவர்கள் புரமூன்று மெரியச் செற்றாய் முன்னானைத் தோல்போர்த்த முதல்வா வென்றுங்கனைத்துவரும் எருதேறுங் காள கண்டா கயிலாய மலையாநின் கழலே சேர்ந்தேன்அனைத்துலகும் ஆள்வானே ஆனைக் காவா அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.