Verse 6939 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvaanaikkaa Thirutthaandagam · Verse 9 of 10

திருவானைக்கா – திருத்தாண்டகம் · 6.62.9

விண்ணாரும் புனல்பொதிசெஞ் சடையாய் வேத நெறியானே எறிகடலின் நஞ்ச முண்டாய்எண்ணாரும் புகழானே உன்னை யெம்மான் என்றென்றே நாவினிலெப் பொழுதும் உன்னிக்கண்ணாரக் கண்டிருக்கக் களித்தெப் போதுங் கடிபொழில்சூழ் தென்னானைக் காவுள் மேயஅண்ணாநின் பொற்பாத மடையப் பெற்றால் அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
Share