Verse 6938 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvaanaikkaa Thirutthaandagam · Verse 8 of 10

திருவானைக்கா – திருத்தாண்டகம் · 6.62.8

இலையாருஞ் சூலத்தாய் எண்தோ ளானே எவ்விடத்தும் நீயலா தில்லை யென்றுதலையாரக் கும்பிடுவார் தன்மை யானே தழல்மடுத்த மாமேரு கையில் வைத்தசிலையானே திருவானைக் காவுள் மேய தீயாடீ சிறுநோயால் நலிவுண் டுள்ளம்அலையாதே நின்னடியே அடையப் பெற்றால் அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
Share