Verse 6943 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvaanaikkaa Thirutthaandagam · Verse 3 of 10

திருவானைக்கா – திருத்தாண்டகம் · 6.63.3

முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை முந்நீர்நஞ் சுண்டிமையோர்க் கமுதம் நல்கும்உற்றானைப் பல்லுயிர்க்குந் துணையா னானை ஓங்காரத் துட்பொருளை உலக மெல்லாம்பெற்றானைப் பின்னிறக்கஞ் செய்வான் றன்னைப் பிரானென்று போற்றாதார் புரங்கள் மூன்றுஞ்செற்றானைத் திருவானைக் காவு ளானைச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
Share