Verse 6948 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvaanaikkaa Thirutthaandagam · Verse 8 of 10
திருவானைக்கா – திருத்தாண்டகம் · 6.63.8
மகிழ்ந்தானைக் கச்சியே கம்பன் றன்னை மறவாது கழல்நினைந்து வாழ்த்தி யேத்திப்புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப் பானைப் பூதகணப் படையானைப் புறங்காட் டாடல்உகந்தானைப் பிச்சையே யிச்சிப் பானை ஒண்பவளத் திரளையென் னுள்ளத் துள்ளேதிகழ்ந்தானைத் திருவானைக் காவு ளானைச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.