verse 6813 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Sedhu Pandhana Padalam · Verse 11 of 71

கம்பராமாயணம் 6813 · சேது பந்தனப் படலம்

வேர் உடை நெடுங்கிரி தலைவர் வீசினஓர் இடத்து ஒன்றின்மேல் ஒன்று சென்று உகநீர் இடை நிமிர்பொறி பிறக்க நீண்ட ஈதுஆர் உடை நெருப்பு?'என வருணன் அஞ்சினான்.
Share