verse 6816 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Sedhu Pandhana Padalam · Verse 14 of 71

கம்பராமாயணம் 6816 · சேது பந்தனப் படலம்

வேணுவின் நெடுவரை வீச மீமிசைச்சேண் உறு திவலையால் நனைந்த செந்துகில்பூண் உறும் அல்குலில் பொருந்திப் போதலால்நாணினர் வான நாட்டு உறையும் நங்கைமார்.
Share