verse 6815 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Sedhu Pandhana Padalam · Verse 13 of 71
கம்பராமாயணம் 6815 · சேது பந்தனப் படலம்
சிந்துரத் தட வரை எறிய சேணிடைமுந்துறத் தெறித்து எழு முத்தம் தொத்தலால்அந்தரத்து எழு முகில் ஆடையா அகன்பந்தர் ஒத்தது நெடும் பரிதி வானமே.