verse 6817 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Sedhu Pandhana Padalam · Verse 15 of 71
கம்பராமாயணம் 6817 · சேது பந்தனப் படலம்
தேன் இவர் தடவரை திரைக் கருங் கடல்தான் நிமிர்தர இடை குவியத் தள்ளும் நீர்மேல் நிமிர் திவலை மீச்சென்று மீடலால்வானவர் நாட்டினும் மழை பொழிந்ததால்.