verse 7115 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Angadhan Thoodhu Padalam · Verse 15 of 43
இராவணனைக் காணுதல்
கம்பராமாயணம் 7115 · அங்கதன் தூதுப் படலம்
அழுகின்ற கண்ணர் ஆகி, ‘அநுமன்கொல்? ‘என்ன அஞ்சித்தொழுகின்ற சுற்றம் சுற்ற, சொல்லிய துறைகள் தோறும்மொழிகின்ற வீரர் வார்த்தை முகம்தொறும் செவியின் மூழ்க,எழுகின்ற சேனை நோக்கி, இயைந்து இருந்தானைக் கண்டான்.